tag:blogger.com,1999:blog-21142935.post2479013695839435015..comments2022-04-01T19:09:54.351+05:30Comments on வஹ்ஹாபி: புதுவகை நோய் : இமி - 1வஹ்ஹாபிhttp://www.blogger.com/profile/11447262607871415470noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-21142935.post-66261844072635175022009-12-23T12:09:46.137+05:302009-12-23T12:09:46.137+05:30அன்புச் சகோதரர் ஷேக் தாவூத்,
திண்ணைக் கட்டுரையில்...அன்புச் சகோதரர் ஷேக் தாவூத்,

திண்ணைக் கட்டுரையில் திசைதிருப்பும் திருகுதாளங்கள் இறைவசனம் எனும் பெயரால் அரைகுறையாக இடம் பெற்றுள்ளன. அவற்றின் முழுமையையும் குறிப்பிட்டு ஒவ்வொன்றாய் விளக்கம் கொடுத்து வருகிறேன்.

அடுத்த பதிவில் "உடன்படிக்கை முறித்தல்", "பொய்ச்சத்தியம்" ஆகியவற்றின் முழு இறைவசனங்களையும் அவற்றின் பின்னணி, கூடுதல் விளக்கங்கள் ஆகியவற்றை எழுதவிருக்கிறேன்.

ஒரு ஆதாரம்கூடத் தராமல் அரைகுறைகளை வெளியிட்ட திண்ணை இதழ், முழுச் சான்றுகளுடன் எழுதப்பட்ட எனது விளக்கங்களை வெளியிடவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வஹ்ஹாபிhttps://www.blogger.com/profile/11447262607871415470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21142935.post-45442974132008816182009-12-20T18:01:53.001+05:302009-12-20T18:01:53.001+05:30அண்ணன் வஹ்ஹாபி அவர்களுக்கு, இத்தகைய இஸ்லாமிய மிரட்...அண்ணன் வஹ்ஹாபி அவர்களுக்கு, இத்தகைய இஸ்லாமிய மிரட்சி நோய் ஹிந்துத்துவவாதிகளுக்கு மட்டுமல்ல சமீப காலமாக தங்களை முற்போக்குவாதிகள் என்றழைக்கும் பலருக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அதை களைவது இஸ்லாமியர்கள் மீது கடமையான ஒன்று. ஆனால் இணையத்தில் உலாவரும் பல முஸ்லிம் பெயர் தாங்கிகள் இதை செய்ய மாட்டார்கள்.அவர்களுக்கு தேவை புகழ் மட்டுமே. ஆகையால் இஸ்லாத்தை உண்மையாக நேசிக்கும் ஒரு சிலர் தான் செய்ய வேண்டும். தொடரட்டும் தங்கள் எழுத்துப் பணி.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.com