The Year of the Elephant (عام الفيل `Âm al-Fîl) is estimated at 570 CE and reported in Muslim historical accounts as the same year as that of the birth of their prophet Muhammad.[1] It is so named for an event that occurred at Mecca, in which it is reported that Abraha, a Christian King of Yemen, marched upon the Kaaba with elephants in order to demolish it.[2]
வஹ்ஹாபிகளின் தலைவரின் பிறந்த ஆண்டை, 'யானை ஆண்டு' என்று ஏன் வரலாறு குறிக்கின்றது?
As Abraha neared Mecca, he sent them an emissary, telling them that he would not fight them if they did not resist his destruction of the Kaaba. Abdul Muttalib, the chief of Quraysh, responded that he would defend his own property, but God would defend His house, the Kaaba, and withdrew with his people. The next day, as Abraha prepared to enter the city, swarms of birds carrying small rocks came and bombarded the Ethiopian forces; each man that was hit was killed, and they fled in panic, as Abraha died a horrible death. The tribes saw this as a sign of the Kaaba's holiness."என்னைப் பொறுத்தமட்டில் தர்காக்களின் சமாதி வழிபாட்டிற்கு ஆதாரம் முஸ்லிம்களின் கபா வழிபாடே ஆகும்" என்கிறார் காவி. எங்களின் மார்க்கத்தில் சமாதி வழிபாட்டுக்கு எம் தலைவர் கிஞ்சிற்றும் இடமளிக்கவில்லை என்பது காவிக்குத் தெரியாமலேயே இருக்கட்டும்; ஆனால் திண்ணை வாசகர்களுக்கு நன்கு தெரியும்.
"கபாவின் ஹஸ்ருல் அஸ்வத் பெண்குறி வடிவமைப்பை முத்தமிடும் வழிபாட்டிற்கும்,தமிழக சக்ராயி தெய்வ பெண்குறி வழிபாட்டிற்கும் எப்படி ஒப்புமை ஏற்பட்டது ... " என்ற காவியின் இந்தக் கேள்விக்கு இரண்டு வகைப் பட்ட விளக்கங்கள் உள: 1. காவியின் தலைச்சோறு புளித்து நாறிப் போனதால் இந்த ஒப்புவமை ஏற்பட்டிருக்கலாம். 2. ஹஜருல் அஸ்வத் என்பது உடைந்து, பல சிதிலங்களாகி விட்ட சிறு-சிறு கற்கள்:"... எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கி விடாதீர்கள்...": அஹ்மது 8449, அபூதாவூது 1746 .
"... இறைவா, எனது சமாதியை வழிபடுமிடமாக ஆக்கி விடாதே...": அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .
"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்": நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.
"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்து விட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர் உறுதிபடக் கூறினார்கள். இல்லையெனில் அவர்களுடைய சமாதியையும் வணங்குமிடமாக்கிவிட வாய்த்து விடும் என ஐயுற்றார்கள்: புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.
சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் தடை செய்தார்கள்: திர்மிதீ 972, அஹ்மது 14748.
The Stone is actually broken into several pieces, damage which occurred when the stone was stolen in 930 C.E. Ismaili (Qarmatian) warriors sacked Mecca and carried the Black Stone away. It was returned twenty-two years later. In the process, the Black Stone was cracked. It is now held together by a silver band, which is fastened by silver nails to the Stone.காவி பார்த்துச் சொல்லும் சக்ராயி யோனி, பல துண்டுகளால் இணைக்கப் பட்ட யோனியா என்று அவர் படம் போட்டால் நானும் திண்ணை வாசகர்களும் பார்த்துக் கொள்ள ஏதுவாகும். இடம் தெரியாமல் பிராண்டி, காவிப் பூனைக்குட்டியின் நகங்கள் பிய்த்துக் கொண்டன ... பாவம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக